1034-அற்புத எங்கள் அன்னையே |
அற்புத எங்கள் அன்னையே ஆரோக்கிய தாயே நற்கருணையாம் இயேசுவை எமக்களித்தாயே (2) வாழ்க வாழ்க வாழ்க வாழ்க மரியே - எம்மை வாழவைக்கும் பரிந்துரையும் நீயே (2) நற்கருணை இயேசுவின் முதல் பேழையே - அந்த நல்லோனில் நலமடைந்தோம் உம் தயவாலே (2) அவர் சொற்படி வாழ அழைத்திடும் - 2 உம் அழைப்பில் - என்றும் வாழ மன்றாடம்மா (2) இயேசுவின் திருவுடல் நீ ஈன்றது - அந்த பாசத்தின் திரு இரத்தம் உமது இரத்தமே (2) இறை வள்ளலை ஈன்ற தாயே - 2 உம்மைக் கண்டு வணங்குகின்ற நெஞ்சம் வாழுமே (2) |