1030-அருள் நிறை மரியே நீ வாழ்க |
ஸா..தாப கப மப கஸநி ஸாஸாஸ நிஸ கஸ நிஸப பநி ஸக காகாகஸ ஸகமநி தாப கபம அருள் நிறை மரியே நீ வாழ்க ஆண்டவர் உம்முடனே (2) பெண்களுக்குள் பேறு பெற்றாய் இயேசுவின் தாயாய் ஆசி பெற்றாய் அருள் நிறை மரியே நீ வாழ்க ஆண்டவர் உம்முடனே தாயே.. தயவே.. நீ வாழ்க தவிப்போர்க்குத் தஞ்சமே நீ வாழ்க உம்மைத் தொழுதோம் கவலை மறந்தோம் கலங்கரை விளக்கே நீ உலகில் வாழும் உயிர்களுகெல்லாம் உறைவிடமானவள் நீ இயேசுவை ஏந்திய பேழை நீ வல்லவரைத் தாங்கிய புனிதம் நீ உலகத்தின் தாயாய் இயேசும புண்ணியம் பெற்றோமே உனதருள் ஆற்றல் வாழ்வினில பெற்று புதுபலம் அடைந்தோமே |