Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1024-அம்மா துயர் நிறை வாழ்க்கையெல்லாம்  
அம்மா துயர் நிறை வாழ்க்கையெல்லாம்
அமுதாய் நிறைந்ததுன் அருளாலே
மலைபோல் எழும் மனக்கவலையெல்லாம்
மறைந்தே போகும் உன் கருணையினால்

கானாவூர் திருமணப் பந்தியிலே
தேன் ரசம் பருகினர் உம்தயவால்
காலத்தினிடை மனுக்குலம் சுமந்த
கனிப்பவம் தீர்த்ததுன் திருக்கனியால்

கழுமரத்தில் மகன் மரிக்கையிலே
கவலையை மனதினுள் மறைத்தவளே
திகில் பிணி துயர் வாழ்வில் வருகையிலே
மகிழ்வுடன் தாங்கிட வரமருள்வாய்







 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா