Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1008-  


அம்மா மரியே வாழ்க (2)
மரியே வாழ்க மரியே வாழ்க
மாதா நீ வாழ்க (2)

அறியாத மாந்தருக்கு அறிய வைத்தாய் - உனை
ஆரோக்கியத் தாயாக உணரவைத்தாய் (2)
மறையாத வான் நிலவாய் மாறாத வான் மழையாய் (2)
திகழ்கின்ற திருமரியே
நீ வாழ்க... நீ வாழ்க.... நீ வாழ்க

உருகாத நெஞ்சமெல்லாம் உருகுதம்மா உன்
அருகாமை காண இருள் விலகுதம்மா (2)
உலகங்கள் கூறுகின்ற உன் அன்புப் பெருமைகளை (2)
உன் சந்நிதியில் உணர்ந்து கொண்டோம்
ஒரு நாளில்.... ஒரு நாளில்.... ஒரு நாளில்








 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா