1012-அம்மா உன் மலர்ப்பாதம் |
அம்மா உன் மலர்ப்பாதம் வருவேன் அன்பை என் கரம் வாரித்தருவேன் கனிவான அருளாலே அணைபபாய் இனிதான பொருளாகி வா..ஆ..ஆ..ஆ பாவங்கள் நிழலில் பாவி உயிர் தேடி உன் பாதம் நான் சரணம் காலங்கள் மாறும் கவலைகள் தீரும் அருளே நீ வடிவான தாயே இருட்டில் என் நெஞ்சம் அழுகின்றது அம்மா உன் முகம் வாடிப் போகின்றது சாபங்கள் நீங்கும் சேமங்கள் ஓங்கும் அன்போடு காப்பாய் நீ தாயே |