1005-வன்னித்திருப்பதியினிலே மாமரியே எங்கள் மனமகிழ்வே |
வாழ்த்துவோம் வாழ்த்துவோம் வாழ்த்துவோம் மாதாவை (2) இரட்சகர் திருமாதாவை பட்சம் நிறையும் மாதாவை துஸ்ட பேயை வென்றவரை மட்டில்லா மகிழச்சியோடு தாயே எம்மைப் பாதுகாரும் பேயின் மாயைகளைத் தீரும் வாயாரத் துதிக்கும் எமக்கு ஒயாது நற்பாக்கியம் தாரும் எங்கள் இயேசைப் பெற்ற வரை மங்காத கற்புற்ற வரை பங்கம் ஒன்றும் அற்ற வரை பொங்கிய மகிழ்ச்சியோடு |