Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

நன்றிப்பாடல்கள்   நன்றி கீதம் பாடுவோம்  


நன்றி கீதம் பாடுவோம் வல்ல தேவன் இயேசுவை
நன்றி நன்றி என்று பாடி நாளும் வாழ்த்துவோம்
நன்மை கோடி செய்திடும் நம்மில் வாழும் இயேசுவை
நன்றி நன்றி என்று பாடி நாளும் வாழ்த்துவோம்

எந்தன் நெஞ்சில் வந்த தெய்வமே
உந்தன் அன்பை என்றும் பாடியே நன்றி கூறுவோம்
காலம் மாறும் உன் அன்பு மாறுமோ
காலமெல்லாம் உம்மைப் பாடி நன்றி கூறுவோம்
துன்பதுயரங்கள் இனி மறைந்து போகுமே
எந்தன் வாழ்வில் புது வசந்தம் வீசுமே

துன்பத்திலே தேற்றும் தெய்வமே
உந்தன் கருணையை என்றும் பாடி நன்றி கூறுவோம்
தாய் மறந்தாலும் உந்தன் அன்பு மாறுமோ
உந்தன் பாசம் நினைத்து நன்றி கூறுவோம்
துன்பதுயரங்கள் இனி மறைந்து போகுமே
எந்தன் வாழ்வில் புது வசந்தம் வீசுமே






 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்