Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

நன்றிப்பாடல்கள்   நன்றி பாடி நன்றி பாடி  


நன்றி பாடி நன்றி பாடி நாதனைப் போற்றிடுவோம்
நாளும் அவரின் வல்ல செயலுக்கு நன்றிப் பண் பாடிடுவோம்
நன்றி -2 என் இயேசுவே உமக்கு நன்றி
நன்றி -2 என் தேவனே உமக்கு நன்றி

அன்னை தந்தை அன்பினைத் தந்தாய்
அளவில்லாத ஆற்றல் தந்தாய் (2)
இனிய உறவுகள் இகமதில் தந்தாய் - 2
இதயத்தில் அமைதி தந்தாய் - 2 நன்றி ...

இருளின் பாதையில் ஒளியாய் வந்தாய்
இனிய நண்பனாய் துணையாய் நின்றாய் (2)
புதிய உலகம் படைக்கச் சொன்னாய் - 2
புதிய மனிதனாய் மாறச் செய்தாய் - 2 நன்றி ...






 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்