Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

நன்றிப்பாடல்கள்   நன்றி நன்றி என்றும் நன்றி  
நன்றி நன்றி என்றும் நன்றி இயேசுவே
நிதம் நன்றி கூறி நாளும் உம்மைப் போற்றுவேன்
என் வாழ்வில் ஒளியாக என்னில் வந்தாரே
        என் உயிரில் உயிராக என்னில் கலந்தவரே
        நிதம் நன்றி கூறி நாளும் உம்மைப் பாடுவேன்

வார்த்தையானவரே வல்லமை தந்தவரே
உறவாய் வந்தவரே தினம் உணவாய் வந்தவரே

அன்பைத் தந்தவரே அருளைப் பொழிபவரே
நோய்கள் தீர்ப்பவரே மன நிம்மதி பொழிபவரே

ஒளியென வந்தவரே வழியாய் நின்றவரே
வரங்கள் தநதவரே நிறைவாழ்வைப் பொழிபவரே












 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்