Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

திருப்பலிப் பாடல்கள் விண்ணுலகில் இருக்கின்ற  
விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே
உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக
உமது ஆட்சி வருக
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல
மண்ணுலகிலும் நிறைவேறுக

எங்கள் அன்றாட உணவை இன்று
எங்களுக்கு தாரும்
எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பதுபோல
எங்கள் குற்றங்களை மன்னியும்
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்
எங்களை விடுவித்தருளும்

அப்பா பிதாவே பிதாவே உம் தூய நாமம் வாழ்கவே
உம்தூய அரசு வருகவே