திருப்பலிப் பாடல்கள் | வானகம் வாழ்ந்திடும் |
வானகம் வாழ்ந்திடும் எங்கள் தந்தாய் வாழ்க உன் திருநாமம் வருக உம் அரசு பெறுக உன் விருப்பம் வாழ்க உன் திருநாமம் வானகம்போல வையகம் தனிலும் வாழ்க உன் திருநாமம் தினம் எங்கள் உணவை தயவுடன் தாரும் வாழ்க உன் திருநாமம் பாவங்கள் யாவும் பொறுத்தெமை ஆழும் வாழ்க உன் திருநாமம் பிறர் பிழை நாங்கள் பொறுப்பதுபோல வாழ்க உன் திருநாமம் சோதனை நின்றெமை விலக்கியே தாரும் வாழ்க உன் திருநாமம் தீவினை இருந்து மீட்டிட வாரும் வாழ்க உன் திருநாமம் ஆட்சியும் ஆற்றலும் அனைத்துமே ஆண்டும் வாழ்க உன் திருநாமம் இன்றுபோல் என்றும் இறைவனே உமது வாழ்க உன் திருநாமம் ஆமேன் ஆமேன் அநாதியாய் ஆமேன் வாழ்க உன் திருநாமம் ஆமேன் ஆமேன் அநாதியாய் ஆமேன் வாழ்க உன் திருநாமம் (2) |