திருப்பலிப் பாடல்கள் |
பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே உமது நாமம் அர்ச்சிக்கப்படுவதாக (2) உமது இராச்சியம் வருக (2) உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும் எங்களுக்குத் தீமை செய்பவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களை பொறுத்தருளும் எங்களை சோதனையில் விழவிடாதேயும் தீமையில் இருந்து எங்களை இரட்சித்தருளும் (2) இரட்சித்தருளும் இரட்சித்தருளும் இரட்சித்தருளும் - ஆமென் (2) . |