திருப்பலிப் பாடல்கள் | பரலோகத்தில் இருக்கும் |
பரலோகத்தில் இருக்கும் - எங்கள் கருணை நிறைந்த பிதாவே உம்முடைய நாமம் வாழ்த்தப்படுகவே உம்முடைய இராட்சியம் வருகவே பரலோகம் போலே பூமியிலும் - உந்தன் சித்தம் நீர் நிறைவேற்றுமே என்றென்றும் நாங்கள் பசியாறும்போது உணவாக நீர் வாருமே இன்றே எம் பாவங்கள் பொறுத்தருளும் என்றும் பாவியை நினைத்தருளும் சோதனையில் என்னை விழவிடாதேயும் தீமையில் காத்தருளும் ஆமென் ஆமேன் ஆமேன் |