திருப்பலிப்பாடல் 6 |
ஆண்டவரே இரக்கமாயிரும் (2) கிறீஸ்துவே இரக்கமாயிரும் (2) ஆண்டவரே இரக்கமாயிரும் (2) உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக உலகினிலே நன் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக போ தேவனை ஆராதிக்கின்றோம் அகிலத்தின் தந்தையை ஆராதிக்கின்றோம் எல்லாம் வல்லோனை ஆராதிக்கின்றோம் என்றென்றும் ஆழ்வோனை ஆராதிக்கின்றோம் உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக உலகினிலே நன் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக விண்ணக புதல்வனைப் புகழ்கின்றோம் மண்ணக மீட்பரை புகழ்கின்றோம் நீதியின் தேவனை புகழ்கின்றோம் மன்னாதி மன்னனை புகழ்கின்றோம் உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக உலகினிலே நன் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக தந்தை மகனை போற்றுகின்றோம் ஆவியின் ஆற்றலைப் போற்றுகின்றோம் அன்பின் ஊற்றினைப் போற்றுகின்றோம் திருச்சபை போற்றுகின்றோம் ஆ...ஆ....ஆ...ஆ...ஆ...ஆ....ஆ...ஆ...ஆ....ஆ...ஆ...ஆமென்.(2) தூயவரே தூயவரே தூயவரே எங்கள் ஆண்டவரே வானமும் பூமியும் யாவையும் உந்தன் மாட்சிமையால் நிறைந்துள்ளன உன்னதங்களிலே ஓசான்னா (2) ஆண்டவர் திருப்பெயரால் வருபவர் ஆசி பெற்றவரே உன்னதங்களிலே ஓசான்னா (2) உலகின் பாவம் போக்கும் தேவ செம்மறியே! எங்கள் மேல் தயவாயிரும் உலகின் பாவம் போக்கும் தேவ செம்மறியே! எங்கள்மேல் தயவாயிரும் உலகின் பாவம் போக்கும் தேவ செம்மறியே! உமது அமைதியை எமக்கு அருளுமே |