ஆண்டவரே எம் இறைவனே
இறைவனின் திருச் செம்மறியே
தந்தையினின்று நித்தியமாகச்
செனித்த இறைவன் மகனே நீர்
உலகின் பாவம் போக்குபவா
நீர் எம்மீது இரங்குவீர்
உலகின் பாவம் போக்குபவா
எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்
தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே
நீர் எம்மீது இரங்குவீர்
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே தூயவர்
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே உன்னதர்
பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்
மாட்சியில் உள்ளவர் நீரே - ஆமென் ஆமென் ஆ..ஆ..ஆ..மென்