Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

திருப்பலிப் பாடல்கள் அல்லேலூயா.....ஆ அல்லேலூயா... ஆ  
அல்லேலூயா.....ஆ அல்லேலூயா... ஆ அல்லேலூயா.ஆ
அல்லேலூயா.....ஆ அல்லேலூயா... ஆ அல்லேலூயா.ஆ

நான் உங்களை நண்பர்கள் என்றேன் -ஏனெனில்
தந்தையிடமிருந்து . நான் கேட்டதையெல்லாம்
உங்களுக்கு அறிவித்தேன் - என்கின்றார் ஆண்டவர்

அல்லேலூயா.....ஆ அல்லேலூயா... ஆ அல்லேலூயா.ஆ
அல்லேலூயா.....ஆ அல்லேலூயா... ஆ அல்லேலூயா.ஆ

அப்பா பிதாவே பிதாவே உம் தூய நாமம் வாழ்கவே
உம்தூய அரசு வருகவே