திருப்பலிப் பாடல்கள் | 1623 -விண்ணகத் தந்தையே |
விண்ணகத் தந்தையே உமது நாமம் அர்ச்சிக்கப்படுவதாக உமது இராச்சியம் வருக உமது சித்தம் விண்ணகத்தில் செய்யப்படுவதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும் எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல எங்கள் பாங்களைப் பொறுத்தருளும் எங்களைச் சோதனையில் விழ விடாதேயும் தீமையில் நின்று எங்களை இரட்சித்தருளும். ஆ�ஆ�..ஆ��.. விண்ணகத் தந்தையே உமது நாமம் அர்ச்சிக்கப்படுவதாக |