திருப்பலிப் பாடல்கள் | 1620 -பரலோகம் வாழும் தந்தையே |
பரலோகம் வாழும் தந்தையே - உம் திருநாமம் என்றுமே போற்றப்படுவதாக வரணும் உமது அரசு நிறைவேறணும் உமது சித்தம் விண்ணிலும் மண்ணிலும் உமது புகழை என்றும் வாழணும் எங்களது உடமைகளை பகிர்ந்து வாழமுடிவு செய்தோம் அனுதின உணவை இன்று எங்களுக்குத் தந்தருளும் எங்களுக்குத் தீமைசெய்தோரை மன்னித்தோம் அன்பு செய்தோம் எங்களது பாவங்களையும் மன்னித்தே அருள் புரியும் வரணும் உமது அரசு..... உம்மோடு இருந்து வாழ மனதில் இன்று உறுதி கொண்டோம் எங்களை சோதனையில் வீழ்ந்து விடவிடாதேயும் உம்மைப்போல நன்மைகள் ஒன்றே செய்வதென துணிந்துவிட்டோம தீமைகள் அனைத்தினின்றும் எங்களை நீர் காப்பாற்றும் வரணும் உமது அரசு..... |