குருத்துவப் பாடல்கள் | அமலமரித் தியாகிகளின் நாயகியே |
தக்திக் ததிங்கிண ததிங்கிண தா தரிங்கிடதக் தரிங்கிடதக் தரிங்கிடதக் தா ஸாரிநிஸா தகிடதகிடதிமி தகிடதிமி தகிடதகிடதிமி ததிகிடதாம் ததிகிடதோம் அமலமரித் தியாகிகளின் நாயகியே............ அமலமரித் தியாகிகளின் நாயகியே உந்தன் அருள் பாதம் சரணடைந்தோம் தாய்மரியே அம்மா உன் கரம் பிடித்து நடை பயில வேண்டும் (3) இயேசுவின் பாதையில் நடந்திட வேண்டும் (2) திருப்பாதம் அமர்ந்து குரு சொல் கேட்டு.......ஆ...ஆ...ஆ..ஆ தினம் தினம் மனதில் மனனம் செய்தாயே இறைவனின் திருவுளம் இதயத்தில் அறிந்தாய் (3) தனிப்பெரும் முதல்வனை உதரத்தில் சுமந்தாய் (2) தாம் ததிகிடதோம் ததிகிடததிகிடதோம் தகும் தகும் தாம் ததிகிடதோம் ஸாநிஸநி ஸநிஸநிகா ஸநி ஸநி ரிரிஸகரிஸநி இறைமகன் இயேசுவின் விடியலின் கீதம் ஆ...ஆ...ஆ..ஆ. பாரதநாட்டில் முழங்கிட வேண்டும் மானிடம் காக்கவே மறைபணியாற்றிட (3) தியாகிகள் எமை நிதம் காத்தருள்வாயே |