Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

குருத்துவப் பாடல்கள் மாண்புயர் குருத்துவமே  
ஆ...ஆ...ஆ...ஆ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆ..ஆ..
தா....திம்தா தாதிம்தா தாதிம்தா திக்கடத்தக்க திகின்னதா
                                Music
தின தின தின தரிகிடதக்கத்தா தின தின தின தரிகிடதக்கத்தா

மாண்புயர் குருத்துவமே மனதார வாழ்த்துகின்றோம் (2)
நின் திருப்பணியால் வையம் வாழுமே
உன் தியாகத்திலே வாழ்வு தழைக்குதே
மாண்புயர் குருத்துவமே மனதார வாழ்த்துகின்றோம்

தகிட தாம் தாம் தகிட தாம் தாம்
தகதாம்த தாம்த தகதாம்த தாம்த (2)
ரிரீக நிச நிரி ஸகாரி நிச நிச ரிரீக நிச நிரி சா (2)


கபநிநிசா நிச கபதசநி 
ஸரிகஸபா ரிச........
உமைத் தேர்ந்து கொண்ட இறைவன் போற்றி
போற்றி போற்றி போற்றி
நீர் சான்று கொண்ட இறையரசு
போற்றி போற்றி போற்றி
உமைத் தேர்ந்து கொண்ட இறைவன் போற்றி
நீர் சான்று கொண்ட இறையரசு
கிறிஸ்துவை ஆதாயமாய் அடைய
இன்பங்கள் தந்தாய் போற்றி
அன்பு நீதியுமாய் வணங்குகின்ற அரசை
ஆள்வாய் போற்றி போற்றி
மாண்புயர் குருத்துவமே மனதார வாழ்த்துகின்றோம்

ஆ...ஆ...ஆ...ஆ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆ..ஆ...
தானனனனா தானனனனா தனனனனா னனனனா னனனனா னனனனனா

உமக்கு திருப்பொழிவளித்த ஆண்டவர் உம்முடன் உடனிருப்பாராக.....
நெருக்கடி வேளையில் அவரே உமக்கு பதிலளிப்பாராக......
கட்டவும் எழுப்பவும் தேவன் உமக்கு திறனருள்வாராக.......
திட்டமிட்ட உம் செயல்களை அவரே நிறைவு செய்வாராக......
உம்மை சூழ்ந்து நிக்கின்ற மக்கள் எல்லோரும்
உமக்காய் நாங்கள் ஜெபிக்கும் ஜெபங்கள்
கேட்கப்படும் நீர் வாழ்க
உமக்கே வெற்றி வெற்றி வெற்றி
உமக்கே வெற்றி வெற்றி வெற்றி
வெற்றி என்றே ஆர்ப்பரித்தோம் வாழ்க (2)
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
 

மகிழ்ந்திடாய் மாநிலமே - உந்தன் மைந்தரின் மாட்சியிலே - இன்று
பேரருள் பாய்ந்தது குருத்துவத்தால் - என்று மகிழ்ந்திடாய் திரு மறையை