குருத்துவப் பாடல்கள் | குருக்களின் அரசியே தாயே |
குருக்களின் அரசியே தாயே நீ வாழ்க வாழ்கவே கல்வாரி பலியினில் கலந்தவளே பரிசுத்தமாய் அதைச் செலுத்திடவே கற்றுத் தந்த எம் அன்னையே குருக்களுக்காக வேண்டிக்கொள்ளும் சீடர்கள் குழுவினில் இருந்தவளே குருக்களுக்களின் வாழ்விலும் இருந்தருளும் பரிசுத்த ஆவியைப் பெற்றிடவே குருக்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆண்டவரின் தாய் ஆனவளே குருக்களுக்களின் தாயுமாய் இருந்தருளும் இயேசுவின் வார்த்தையை முழங்கிடவே குருக்களுக்காக வேண்டிக் கொள்ளும் |