குருத்துவப் பாடல்கள் | 1614 -மகிழ்ந்திடாய் மாநிலமே |
மகிழ்ந்திடாய் மாநிலமே - உந்தன் மைந்தரின் மாட்சியிலே - இன்று பேரருள் பாய்ந்தது குருத்துவத்தால் - என்று மகிழ்ந்திடாய் திரு மறையை உலகத்தின் பேரொளியாய் - வாழும் உள்ளத்தின் ஆறுதலாய் - எந்தக் காலமும் வாழ்ந்திடும் எழில் நிலையாம் - இன்பக் காட்சியே குருத்துவமே குருத்துவ நீர்ச்சுனையாய் - திகழ் கிறீஸ்துவை ஈன்றவளே - இன்று காய்ந்திடும் பாருக்கு நீர் தெளிக்கவரும் குருக்களைக் காத்திடுவாய் |