Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

குருத்துவப் பாடல்கள் 1613 -சோபித சுந்தர ரோமை  

சோபித சுந்தர ரோமை இராயனுக்கு
ஜே ஜே பாடுவோம்
இந்நில மீதினிலே நன்மை ரூபனே
எத்திசையும் சத்யம் காக்கும் சுத்த வீரனே
இயேசு பரன் ஆசி பெற்ற எங்கள் ஆயனே
 

மகிழ்ந்திடாய் மாநிலமே - உந்தன் மைந்தரின் மாட்சியிலே - இன்று
பேரருள் பாய்ந்தது குருத்துவத்தால் - என்று மகிழ்ந்திடாய் திரு மறையை