குருத்துவப் பாடல்கள் | 1606 -அமலமரியே உந்தன் |
அமலமரியே உந்தன் தியாகிகள் எம்மை என்றும் கமல உன் இதயத்தில் காத்தருள்வாய் எம் தாயே பொருந்திய பண்பும் அன்பும் பொருளும் அருளும் தந்தே - 2 திருமறை கூற எம்மை தமியரிடம் அனுப்பும் - 2 காரிருள் அகற்றவே ஆழ்கடல் கடந்தும் நாம் - 2 வாழ்வருள் உம் மைந்தனின் வாய்மை வழங்குவோமே 2 உலகினர் உய்ய உந்தன் மகனுடன் உழைக்க நாம் - 2 உயிர் உடல் உடைமைகள் உம்மிடம் அளித்தோமே - 2 |