குருத்துவப் பாடல்கள் | என் ஆயனாய் |
என் ஆயனாய் என் ஆண்டவர் எனக்கு இருக்கின்ற போது என் வாழ்விலே கவலையில்லையே கலக்கமில்லை அச்சமில்லையே என் கால் இடராமல் எந்நாளும் என்னை நீதி வழி நடத்துகின்றார் என் அன்பு நேசராய் தோளில் நிதம் தாங்கிச் சுமப்பார் என் கால் இடராமல் ........கையால் தாங்கி நிறுத்துவார் என்னையவர் புல் வெளிக்கு கரம் பிடித்து நடத்துகின்றார் மெலிந்திட்ட நீரோடை அழைத்துச் சென்று என் தாகம் தீர்க்கின்றார் தன்னருகில் அமரச் செய்து புத்துயிரளிக்கின்றார் தன்தோளில் சுமந்து எந்நாளும் என்னை நீதி வழி நடத்துகின்றார் இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் என்னருகில் நீர் இருப்பதனால் எத்தீங்கும் அணுகாதே உம்போலும் இருக்கையிலும் எனை என்றும் பேசிடுதே எப்பகைவர் கண்முன் நான் உள்ளம் மகிழ விருந்தினை அளிக்கின்றீர் |