தியானப் பாடல்கள் | 271-இறைமகன் யேசு பிரான் |
இறைமகன் யேசு பிரான் என்னுடன் பேசுகிறார் அருளைப் பொழியும் வதனம் ஆறுதல் கூறும் வசனம் கருணையே கர்த்தனின் உருவம் கனிந்த அன்பின் சிகரம் குழந்தை வடிவில் வருவான் குருடர்க்குப் பார்வை தருவான் அழுவோர்க்காறுதல் அளிப்பான் ஆபத்தில் துணையாய் இருப்பான் வழியே ஒளியே உயிரே அழியா ஆன்ம உணவே அனைத்தையும் தந்தேன் உமக்கே அடைக்கலம் தருவாய் எனக்கே |