Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  265-இயேசுவே என்னுடன் நீ பேசு  

இயேசுவே என்னுடன் நீ பேசு
என் இதயம் கூறுவதைக் கேளு
நானொரு பாவி ஆறுதல் நீ கூறு
நாள் முழுதும் என்னை வழி நடத்து

உம் திருப்பெயர் நான் பாடும் கீதம்
உன் திரு இதயம் பேரானந்தம் - 2
உம் திரு வாழ்வே மக்கருளும் இறைவா இறைவா - 2
உம் திரு நிழலில் நான் குடிகொள்ள
என்றும் என்னுடன் இருப்பாய்

இயேசுவின் பெயருக்கு மூவுலகெங்கும்
இணையடி பணிந்து தலை வணங்கிடுமே - 2
யேசுவே உம்புகழ் வாழ்க, வாழ்க, வாழ்க - 2
இயேசுவே நீர் என் இதயத்தின் வேந்தன்
என்னைத் தள்ளிவிடாதே



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்