Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

திருமணப் பாடல்கள் சோபனமாக சுபதினமே  
சோபனமாக சுபதினமே
ஓ..பெருமாசிகள் மகிழ்ந்தருளவே
சுபஜெய மங்களமே (3) ஆ....ஆ...ஆமென்

சீரருள் நிறைபெற்ற மணமகனும்
சீரருள் நிறைபெற்ற மணமகளும்
வாழ்ந்திடவே

ஆனந்தமாக வாழ்ந்திடுவேன்
ஆண்டவன் அருளால் அனுதினமே
அன்பு பொங்கும் புகழ்பாதம் கழுவி
அல்லகள் நீங்கி அகமகிழ்ந்தே

மானிலமீதில் மனமுவந்தே
மங்கள மாண்பு தனிசிறந்து
பால்எனப் பொங்கி பல வளமும்
பக்தியும் புகழும் பரவிடுமே

சந்ததி பெருகி தழைத்திடவே
பரஸ்பரமாக உலகினிலே
அன்புள்தாக நிலைத்திடுமே
ஆரருள் வாழ்க்கை நடைபெறவே





 

இயேசு மரி சூசைபோல வாழுவோம் - அந்த
மாசில்லாத திருக்குடும்பம் போலவே பாசமாய்