திருமணப் பாடல்கள் | நல்லநாள் இது ஒரு |
நல்லநாள் இது ஒரு நல்லநாள்
(2) நல்ல உள்ளங்கள் நன்றி கூறிட ஒன்று சேர்ந்திடும் திருநாள் நல்லநாள் இது ஒரு நல்லநாள் ஆ...ஆ...ஆ...ஆ நல்லநாள் இது ஒரு நல்லநாள் சொல்லி முடியாத எண்ணிலடங்காத நன்மைகள் பலவும் செய்தார் (2) தேவகன்னிகைபோல துன்பம் தொடராது நம்மையும் இதுவரை காத்தார் - 2 ஆடி மகிழுவோம் பாடிப் புகழுவோம் ஆண்டவர் அன்பைப் போற்றுவோம் தேவ அரசில் நம்மையே அழைத்த உண்மையாய் மனதில் அவரையே வாழ்த்துவோம் - 2 |