திருமணப் பாடல்கள் | மங்களமே மங்களமே |
மங்களமே மங்களமே
மங்களமே மங்களமே மலரும் மணமும் போல் மகிழ்ந்து வாழ்கவே சுடரும் ஒளியும் போல் சிறந்து வாழ்கவே இருவர் ஒருவராய் (ஒருவராய்) இணைந்து வாழ்கவே (வாழவே) இந்நாளைப்போல் எந்நாளுமே இனிதாய் இல்லறம் நடக்கவே வானில் மீன்கள் போல் வழிகள் பெருகவே வசந்தம் பணிகள்போல் வளர்ந்து ஓங்கவே மண்ணில் மேனோராய் (மேனோராய்) மேன்மை சேர்க்கவே (சேர்க்கவே) ஐயன் அருள் ஆசீர்வாதம் அளவில்லாமல் பெருகவே |