திருமணப் பாடல்கள் | மங்களமே மங்களமே என்றென்றுமே |
மங்களமே மங்களமே இத்திருநாளில் இவ்விருபேரும் இணங்கி என்றென்றும் வாழ்ந்திட இத்தினம் மங்களமே மங்களமே மங்களம் என்றென்றுமே கானாவூர் வந்தது போல் கனிரசம் தந்தது போல் ஆண்டவர் வாருமென்று ஆவலாய் அழைக்கின்றார் வளமிகு வாழ்க்கையும் நலமிகு நலன்களும் இனிய நல் வரங்களும் ஈக உன் அருளையும் |