திருமணப் பாடல்கள் | மங்களம் நித்திய மங்களம் |
மங்களம் நித்திய மங்களம் மங்களம் சத்திய மங்களம் மங்களம் மணவாளன் இயேசுவின் மங்களம் மங்களமே (3) மங்களம் மங்களம் மங்களமே பொங்கும் மங்களம் போல் ஒரு வாழ்வினில் பூரணமாக பொலிந்திடவே மங்கா மங்களம் மாபெரும் ஆவியாய் ஆராதனை பொழிந்திடுமே சொந்தமில்லை இவர் பாங்காய் பகிர்ந்திடுமே மங்களம் பெரு மங்களம் சதா மங்களம் மங்களமே பரிசுத்த ஆகமம் பாருக்கு தீபமாய் பகலோன் போல பரவிடவே தரிசித்து அவரின் தாளினைக்காண தவறாது அன்பினமே கரிசனையுடன் இருந்து இவர் கற்பினைக் காத்திடவே திருப்புகழ் திரு மங்களம் சதா மங்களம் மங்களமே |