திருமணப் பாடல்கள் | ;மங்களம் மங்களம் மங்களமே |
மங்களம் மங்களம் மங்களமே மணமக்கள் மாண்புறவே மணவாழ்வு இன்புறவே மணவாளன் இயேசுவின் மாசில்லா ஆசீரும் மனமெல்லாம் இணைந்திடவே ஆதாம் ஏவாளோடு ஆபிராம் சாராளோடு ஆதியில் ஆண்டவன் மானாகி சித்தம்போல் மணமக்கள் இசைந்திடவே இல்லறம் விளங்கிடவே நல்லறம் துலங்கிடவே வல்லவன் தான்பரன் வழிகாட்டும் வான்பரன் பல்லாண்டு வாழ்ந்திடவே |