திருமணப் பாடல்கள் | மணமக்கள் வாழ்க |
மணமக்கள் வாழ்க மனையறம் செழிக்க குணமுடன் இருவர் குடும்பத்தை நடத்த (4) ஊரும் உறவும் நல் வாழ்த்துக்கள் கூற உண்மையும் தூய்மையும் உள்ளத்தில் சேர (2) பேரும் புகழோடும் புது வாழ்வு தொடர கற்புக் கணலாக இருவரும் வாழ்க (2) லா...லா...லா...லா...லா... தேவன் அருளால் முழங்காலில் நின்று தினமும் ஸ்துதி செய்து ஜெபசிந்தையோடு மலரும் உம் வாழ்வு வளர் செல்வத்தோடு மன்னன் இயேசுவின் பேரருளோடு (2) |