Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

திருமணப் பாடல்கள் மணமகர் வாழ்கவே  
மணமகர் வாழ்கவே மகத்துவம் பெருகவே (2)
நினைத்தது பொருத்தமே இருபகல் தரும் கருத்தமே

நீண்ட ஆயுள் தனிமையும்
புறையும் செல்வம் ஓங்கவே
ஆண்டவரை கண்பாருமே
அல்லும் பகலும் காணுமே

மங்களம் சுப மங்களம்
மணமகத்தில் மங்களம்
திங்கள் பேட்டு சபையோர்க்கும்
எல்லோருக்கும் மங்களம்

மாசில் வான திங்கள் போல்
மணல்போல் வழிகள் பெருகவே
ஆசீர்வதியும் உங்கள்மேல்
ஆபிரகாம் தேவனே




 

இயேசு மரி சூசைபோல வாழுவோம் - அந்த
மாசில்லாத திருக்குடும்பம் போலவே பாசமாய்