திருமணப் பாடல்கள் | ;மகிழ்ச்சியோடிருங்கள் |
மகிழ்ச்சியோடிருங்கள் மகிழ்ச்சியோடிருங்கள் நம்மை இயேசு நேசிக்கிறார் (2) மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள் இன்பம் வந்த நேரமும் துன்பம் தூரம் போகிலும் (2) அண்ணல் இயேசு பாதையில் என்றும் செல்வோம் வாழ்வினிலே உறவும் பிரிய நேரலாம் நட்பும் மாறிப் போகலாம் (2) இயேசு அன்பு நம்மிலே குறைவதில்லை என்றுமே |