திருமணப் பாடல்கள் | ஆசீர்வதியும் தேவா |
ஆசீர்வதியும் தேவா - உம் மக்கள் என்றென்றும் நிலைத்தோங்க ஆதாம் ஏவாளை இணைத்தீரே - உம் பார்வைக்கு எத்தனை இன்பமானது இணைத்த என் குணத்தை கொடுத்த என் மலரை என்றும் ஆசீர்வதியும் தேவா ஆபிரகாமின் சந்ததியை ஆசீர்வதித்தீர் அவர் பிள்ளைகள் நாங்களல்லவா உங்கள் கிருபைகள் என்றும் நிலைக்க என்றும் ஆசீர்வதியும் தேவா |