Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

திருமணப் பாடல்கள் 1602-மணமகன் கிறிஸ்துவின்  


மணமகன் கிறிஸ்துவின் விருந்து - அருள்
குணம் நிறை தெய்வீக மருந்து ஈது

உடலுயிர் உணவாய் ஊட்டும் - எம்
கடவுளின் கருணையைக் காட்டும்

பந்திக்கு அழைக்கின்ற இறைவன் - இன்று
சொந்தத்தில் குடும்பத்தில் தலைவன்
சிந்திக்க தித்திக்கும் அமுதம் - என்றும்
விந்தை சூழ் திருமணத் திலகம்




 

இயேசு மரி சூசைபோல வாழுவோம் - அந்த
மாசில்லாத திருக்குடும்பம் போலவே பாசமாய்