திருமணப் பாடல்கள் | 1600-மங்களம் பாடியே |
மங்களம் பாடியே வாழ்த்திடுவோம் மணமக்கள் மாண்புற வேண்டிடுவோம் அன்பும் தியாகமும் பொறுப்புணர்வும் ஆழ்ந்த அமைதியும் குலவிடவே அன்னை மரியும் வளனும் போல முண்ணில் விண்ணைக் கண்டடைவீர் இயேசுவின் மரபினர் என்றிடவே இறையன்புச் சுடரை ஏற்றிடுவீர் மலைமேல் திகழும் விளக்கு போல மண்ணில் மாந்தர் ஒளியாவீர் |