Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

திருமணப் பாடல்கள் 1599-இயேசு மரி சூசைபோல  

இயேசு மரி சூசைபோல வாழுவோம் - அந்த
மாசில்லாத திருக்குடும்பம் போலவே பாசமாய்
இயேசு மரி சூசைபோல வாழுவோம் - அந்த
மாசில்லாத திருக்குடும்பம் போலவே

குடும்பம் நல்ல குடும்பம் - ஒரு
கோயிலாகும் அன்பாலே
குடும்பம் நல்ல குடும்பம் - கலைக்
கடவுளாகும் பண்பண்பாலே

வார்த்தையின் வழியினிலே குழந்தைகளை வளர்ப்போம்
வாழ்க்கையில் துன்பம் வந்தால் சிலுவைதனை நினைப்போம்
பார்த்தவர் திருந்தும்படி பந்தியிலே நிலைப்போம்
பாரினிலே நம்மைப் பெற்ற தூயவரை மதிப்போம்

இதயத்தில் எளிமையினால் இறையரசை காண்போம்
பிறருக்கு மனமிரங்கி பேரிரக்கம் பெறுவோம்
அமைதியை நிலைநாட்டி இறைமக்களாய் வாழ்வோம்
தூய்மையின் நெஞ்சம் கொண்டு தூயவரைக் காண்போம்




 

பாங்கான வாழ்வு பெற்று பரமனின் ஆசியுற்று
நீங்காத அன்பு கற்று நிலைத்த இல்லறமே முற்ற