திருமணப் பாடல்கள் | 1598-ஆனந்தம் ஆனந்தம் இந்நாளிலே |
ஆனந்தம் ஆனந்தம் இந்நாளிலே ஆண்டவர் யேசுவின் அருளினிலே நித்திய தேவனே வாழ்வு தந்தார் நிலையான அன்பினைச் சொல்லித் தந்தார் வாருங்களே வாழ்த்திடுவோம் வல்லவரைப் போற்றிடுவோம் மங்களம் மங்களம் பொங்கிடவே மணமக்கள் மாண்புடன் வாழ்ந்திடவே இல்லறம் நல்லறம் ஆகிடவே செல்வங்கள் பதினாறும் பெற்றிடவே வாழியவே மணமக்களே சீருடனே வாழ்ந்திடவே |