திருமணப் பாடல்கள் | 1596-ஆண்டவரே இம்மணவாளரை |
ஆக்கும் வரமே ஆவியே வருவாய் காக்கும் கரமே மேவியே தருவாய். இணைப்பாய் அன்பால் இரு பால் உளமும் பிணைப்பாய் பிரியா இறப்பே வரினும் மஞ்சள் கொடியும் பூவும் பொட்டும் நெஞ்சத்துறையும் அன்பும் பண்பும் விஞ்சிப் பெருகும் தியாகச் சுடரும் தஞ்சம் பெற்றே தயவாய் வளர |