திருமணப் பாடல்கள் | 1595 -ஆண்டவரே இம்மணவாளரை |
ஆண்டவரே இம்மணவாளரை ஆசீர்வதித்தே ஆண்டருளும் - 2 திருமண வாழ்வில் தேவ மணம் கலந்திட இவர்கள் வாழ வேண்டும் - 2 திருக்குடும்பத்தின் ஒளியினிலே - 2 தினம் இவர் வாழ்ந்திட அருள் புரியும் வேண்டுகின்றோம் உமையே காத்தருள்வீர் இறைவா - 2 திருமறை ஒளியில் தினம் வாழ்ந்து திருமறை பணியில் தினம் தொடர்ந்து - 2 செம்மை தரும் நல் சமாதானம் நிறைந்து இவர்கள் வாழ வேண்டும் வேண்டுகின்றோம் உமையே காத்தருள்வீர் இறைவா 2 |