மரித்தோர் பாடல்கள் | -திருப்பாதம் நம்பி வந்தேன் |
திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமுகத்திலே இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்கு தங்கிடுவேன் என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும் கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே |