Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

மரித்தோர் பாடல்கள் - முடிவில்லாத வாழ்வைத் தேடி  
முடிவில்லாத வாழ்வைத் தேடி வருகின்றேன்
இறைவா .............
உன் முன்னிலையில் மண்டியிட்டுக் கிடக்கின்றேன்
இயேசையா...........
முடிவில்லாத வாழ்வைத் தேடி வருகின்றேன்

நானே உயிர் தரும் ஊற்று என்ற
வார்த்தையின் பொருள் என்னவோ - 2
உன் ஊற்றைப் பருகும் எனக்கென்றும்
இறப்பில்லையே, இருளில்லையே தாகமில்லையே

நானே உயிர் தரும் உணவு என்ற
வார்த்தையின் பொருள் என்னவோ - 2
என் உடலை உண்ணும் எனக்கென்றும்
பசியில்லையே துயரில்லையே துன்பமில்லையே


 

இறந்தோர் வாழ்வு ஒளிபெறுக