மரித்தோர் பாடல்கள் | -பள்ளத்தில் கிடந்தும்மை |
பள்ளத்தில் கிடந்தும்மை பார்த்தழுதேன் பரம் பொருளே என் குரலைக் கேட்டருளும் என் இறைவா ஓ இறைவா இரக்கமுடன் என் குரலை கேட்டருளும் ஓ இறைவா பாவங்களை நீ நினைத்தால் பாருலகில் யார் பொறுப்பார் பள்ளத்தில் கிடந்தும்மை பார்த்தழுதேன் பரம் பொருளே என் குரலைக் கேட்டருளும் என் இறைவா ஓ இறைவா பொறுமைக்கு உறைவிடம் நீர் புலனடக்கி பணி புரிவேன் இறைவனை நான் நம்புகிறேன் அவர் வாக்கு எனக்குருவே |