Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

மரித்தோர் பாடல்கள் மரித்த விசுவாசிகளின்  

மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் மீது
மனமிரங்கி ஆண்டவரே இன்ப சாந்தி தாரும்

விரித்த திருக் கை கால்கள் விலாவிலிருந்தோடும்
விலையில்லா உதிரத்தால் அவர்களை
விண் சேரும் அவர்களை விண் சேரும்

எரிகின்ற நெருப்பினிலே புழுப்போல் வாடி
எள்ளளவும் சுகமின்றி ஆறுதலைத் தேடி
புரிந்த சிறு பாவங்களுக்குப் பரிகாரம் செய்து
புலம்பி அழும் அவர்களுக்கு அருள்மாரி செய்து
அருள் மாரி பெய்து









 

இறந்தோர் வாழ்வு ஒளிபெறுக