Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

மரித்தோர் பாடல்கள் கலங்காதே மனமே  

கலங்காதே மனமே திகையாதே மனமே
கன்மலையாம் கிறீஸ்து
காத்திடுவார் தினமே

கவலைப்படாதே கண்ணீர் சிந்தாதே
கடைசிவரை உன்னை கைவிடமாட்டார்

அனாதி தேவனே உனக்கு அடைக்கலம்
அவரது புஐங்கள் உந்தன் ஆதாரம்

அன்பரும் பகையாய் மாறி நின்றாலும்
அன்பர் உன் மார்பினில் ஆறுதல் கிடைக்கும்

அண்டிக்கொள் யேசுவை அடைக்கலம் அவரே
ஆதரிப்பாரே அமைதி கொள் மனமே

ஆத்தும நேசர் உன் இக்கட்டு நிலையில்
ஆதரிப்பாரே அமைதி கொள் மனமே





 

இறந்தோர் வாழ்வு ஒளிபெறுக




 

இறந்தோர் வாழ்வு ஒளிபெறுக