மரித்தோர் பாடல்கள் | இறைவனின் புனிதர்களே |
இறைவனின் புனிதர்களே துணையாய் நீர் வருவீர் தேவனின் தூதர்களே.. எதிர்கொண்டு வருவீர் இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள் உம்மை தம்மிடம் அழைத்த இயேசுவே உம்மை ஏற்றுக் கொள்வாரே தூதர் உம்மை ஆபிரகாம் மடியில் கொண்டு சேர்ப்பாராக இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள் (2) நித்திய சாந்தியை ஆண்டவரே இன்று இவர்க்கு அருளுவீராக முடிவில்லாத மீட்பின் ஒளி இவர் மேல் ஒளிர்ந்திடுக இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள் (2) |