Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

மரித்தோர் பாடல்கள் 1591 -வாழ்க்கையில் அழுததுண்டு  
வாழ்க்கையில் அழுததுண்டு
வாடிச் சோர்ந்ததுண்டு (2)
கண்ணீர் வடித்ததுண்டு
ஒருநாளும் இது போலன்று - 2
அமைதி அமைதி
அமைதியில் இளைப்பாறுங்கள்

சாவுக்குப்பின் வாழ்வுண்டு
சத்தியம் இயேசு மொழி (2)
மனத்துயர் நீங்கிட ஆறுதல் அடைந்து
அமைதியில் செல்கின்றேன் (2)

படைத்தவன் பரிசளிக்க
பரிவாய் அழைத்து விட்டான்
பாரினில் தவிக்கும் பாவிகள் எமக்காய்
பரிந்திட மறவாதே 2
 

இறந்தோர் வாழ்வு ஒளிபெறுக